BD/Vigneshwara Tamil Vidyalayam is a provincial Type 2 Tamil-medium mixed school located at the 19th Mile Post in Hopton, Passara, in Sri Lanka’s Badulla District. Operating under the Passara Education Zone and Passara Educational Division, the school provides education from Grade 1 to Grade 11. It serves children from Hopton and the surrounding communities while supporting their academic progress, personal development and overall wellbeing.
Support Our Schools Organization donated a rice cooker valued at LKR 39,590.00 to BD/Vigneswara Tamil Vidyalayam in Hopton, Passara, Badulla. This essential kitchen equipment empowers the school to prepare daily nutritious meals for students, supporting their well-being and uninterrupted education.
“மதிப்பிற்குரிய ஐயா/அம்மணி எமது பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, \\\\\\\"Support Our School\\\\\\\" நிறுவனத்தின் ஊடாக எமது பாடசாலை ஐயமிட்டுண் உணவு வேலைத்திட்டத்திற்கு ஒரு Rice Cooker கொள்வனவு செய்வதற்கான முழுமையான பண உதவியினை நீங்கள் வழங்கியமைக்கு எமது பாடசாலைச் சமூகம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது இந்த மேலான பங்களிப்பானது, மாணவர்களுக்குத் தினசரி தரமான மற்றும் சூடான உணவை எவ்விதத் தடங்களுமின்றி விரைவாகத் தயாரித்து வழங்குவதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. எமது பாடசாலை மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவு மிகவும் இன்றியமையாததாகும். கல்விப் பணியோடு மாணவர்களின் பசிப்பிணி தீர்க்கும் இந்த உன்னத சேவைக்குக் ஐயமிட்டுண் அமைப்பின் ஊடாக கரம் கொடுத்த உங்களுக்கும், இதனை ஒருங்கிணைத்த \\\\\\\"Support Our School\\\\\\\" நிறுவனத்திற்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களது வாழ்வும் பணியும் மென்மேலும் சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.”— Mr. A. Ramesh - Principal, BD/Vigneswara Tamil Vidyalayam, Badulla.